Friday, October 7, 2016

MOBILECARE Specialty


"MOBILE CARE"

All branded mobiles available here

ஒருத்தரோட உருவத்தை பார்த்து அவரை மதிப்பிட முடியாது அந்த மாதிரிதான் இந்த கடையும். பார்க்குறதுக்கு தான் சிறுசு உள்ளே இருக்குற பொருட்களுக்கு தான் மவுசு...
கடையின் சிறப்பு :

அலைபேசி சந்தையில் புதிதாக களமிரங்கும் வியக்கத்தக்க பொருட்கள் எல்லாம், அடுத்த சில நாட்களிலேயே இங்கும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தங்கள் கடைக்கு புதிதாய் வந்திருக்கும் பொருட்களை எல்லாம், கடையின் பேஸ்புக் (facebook) வாட்சப் (WhatsApp) பக்கத்தில் சிலமணி நேரங்களுக்கு ஒருமுறை, அப்டேட் செய்துகொண்டே இருக்கின்றனர்...ext,
அலைபேசிகளுக்கு அழகு சேர்க்கும் துணை பொருட்களுக்கான பல நூறு கடைகள் இருக்கின்றன, ஆனாலும் தேனீக்கள் மாதிரி இளைஞர்கள் கூட்டம் திரண்டு இருப்பது என்னவோ மொபைல் கேர் ல் தான்....!!!
அப்படி என்னதான் இருக்கிறது அந்த கடையில்?
தொடு்திரையை பாதுகாக்கும், டெம்பர்கிளாஸ், காலத்திற்கு ஏற்ப ட்ரெண்ட் அடிக்கும் சித்திர கதாபாத்திரங்கள், பிரபல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு சின்னங்கள் உள்ளிட்ட, அணைத்து வகையான புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட 'பேனல்கள்' பல முன்னணி நிறுவனங்களின், 'ஹெட்செட்கள்' காணொளி காட்சிகளை பார்ப்பற்கு ஏதுவாக, திரையை பெரிதாக்கி காட்டும் 'ஜும் பேட், ஃபிலிப் கவர், பவுச், செல்பி ஸ்டிக்', அலைபேசிகளுக்கான 'கீபோர்டு, மெமரி கார்டு, சார்ஜ்ர், பூம் ஹெட்செட், பேட்டரி, பெண்டிரைவ், தொடு திரையை பாதுகாக்கும் பிரான்டெட் ஸ்கிராட்ச் கார்டு, ஐ பேட், அணைத்து கம்பெனி பேனல்கள், லேப்டாப் சார்ஜ்ர், லேப்டாப்களுக்கு தேவையான கீ போர்டு, மவுஸ், OS இன்ஸ்டாலேய்சன்ஸ் லேப்டாப் ஸ்பேர்ஸ் அதற்கு தேவையான பார்ட்ஸ்கள்' உள்ளிட்ட பலநூறு பொருட்களோடு நிறைந்திருக்கிறது, அது மட்டும் இல்லாமல் "ரீசார்ஜ்களும், லேப்டாப் சர்விஸ், மொபைல் சர்விஸ்" சிறந்தமுறையில் செய்து தருகிறார்கள், 
மொபைல் கேர்

No comments:

Post a Comment